Congress, candidate for BJP, – MLA, vote; Rajya Sabha MP, shocking turn in election; Kupendra Reddy of the MJD who took the soil | காங்., வேட்பாளருக்கு பா.ஜ., – எம்.எல்.ஏ., ஓட்டு; ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் அதிர்ச்சி திருப்பம்; மண்ணை கவ்விய ம.ஜ.த.,வின் குபேந்திர ரெட்டி
பெங்களூரு, : கர்நாடகாவில் நேற்று நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் காங்கிரசின் மூன்று, பா.ஜ.,வின் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றனர். ம.ஜ.த., வேட்பாளர் குபேந்திர ரெட்டி படுதோல்வி...