அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் தடம் புரண்ட ரயில் | Makkal Osai
சான் சோ லின் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில்வே ஸ்விட்ச்சைக் கடக்கும்போது, தனது ரயில்களில் ஒன்று தடம் புரண்டதால், அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ரேபிட்...









