SRH vs MI Live Score: வரலாறு படைத்த சன் ரைசர்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் – வள்ளல்களாக மாறிய மும்பை பவுலர்கள்
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதித்துள்ளது சன் ரைசர்ஸ். மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் வானவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து...