Anbumani: பாமக தேர்தல் அறிக்கை: ‘காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் ஏன் தேவை?’ – அன்புமணி ராமதாஸ் விளக்கம்-anbumani ramadoss explain about pmks manifesto for lok sabha election
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாமகவின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து சென்னை கட்சி...