உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணம் | jailed gangster Mukhtar Ansari passed away in UP
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக...