தன் மீது வீசியெறிந்த கற்களை பூக்களாக மாற்றிய ரியான் பராக் | ஐபிஎல் அலசல் | Riyan Parag Turned Stones Thrown at him into Flowers IPL Analysis
ஜெய்பூரில் நேற்று சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 9-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து ஒரு அபாரமான வெற்றி இன்னிங்ஸை...