“தம்பி நான் உச்சியை அடைந்துவிட்டேன்” என தரையில் எழுதிய உருக்கமான குறிப்பு கண்டுபிடிப்பு! மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டாவை தேடும்பனியில் ட்ரோன்கள் | Makkal Osai
ஈப்போ:பேராக், தப்பா பகுதிக்கு அருகே உள்ள ‘குனுங் பத்து புத்தே’ மலையில் கடந்த ஒரு வார காலமாகத் தேடப்பட்டு வரும் 49 வயது மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா...







