2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது....









