• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Attack on MP Shashi Tharoor convoy | கேரளாவில் எம்.பி. சசிதரூர் மீது தாக்குதல் முயற்சி… ஐவர் மீது வழக்குப்பதிவு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Attack on MP Shashi Tharoor convoy | கேரளாவில் எம்.பி. சசிதரூர் மீது தாக்குதல் முயற்சி… ஐவர் மீது வழக்குப்பதிவு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 04, 2026 1:30 PM IST

சசிதரூர் மீதான தாக்குதல் முயற்சி திட்டமிட்ட சதிச் செயல் எனவும் காரில் இருந்த அவரை ஒரு கும்பல் தாக்க முயன்றதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேரளாவில் எம்.பி. சசிதரூர் மீது தாக்குதல் முயற்சி
கேரளாவில் எம்.பி. சசிதரூர் மீது தாக்குதல் முயற்சி

கேரளாவில் தேர்தல் பரப்புரைக்காக வந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை ஒரு கும்பல் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளரும், மாநில செயல் தலைவருமான அனில் குமாரை ஆதரித்து மலப்புரம் அடுத்த வண்டூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் காரில் வந்தார். அப்போது அவரது காரை வழிமறித்து ஒரு கும்பல் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதில் சசிதரூரின் பாதுகாவலர் காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் மூவரை கைது செய்தனர். மேலும், சசிதரூர் மீதான தாக்குதல் முயற்சி திட்டமிட்ட சதிச் செயல் எனவும் காரில் இருந்த அவரை கண்டறிந்து கும்பல் தாக்க முயன்றதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read More

Previous Post

இன்றும் தொடரும் நீர்வெட்டு

Next Post

Gold Jewellery vs Coins | தங்க நகைகள் vs நாணயங்கள்.. எதை வாங்குவது சிறந்தது? இது தெரியாம வாங்காதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Jewellery vs Coins | தங்க நகைகள் vs நாணயங்கள்.. எதை வாங்குவது சிறந்தது? இது தெரியாம வாங்காதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Gold Jewellery vs Coins | தங்க நகைகள் vs நாணயங்கள்.. எதை வாங்குவது சிறந்தது? இது தெரியாம வாங்காதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin