Asteroid | இது கற்பனை அல்ல, உண்மை. ‘ஆஸ்டிராய்டு 2024 YR4’ என்ற சிறுகோள் விண்வெளியில் இருந்து நெருங்கி வருவதாகவும், இது சுமார் 100 மீட்டர் அகலம் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
Read More