• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Asia Cup 2025: ஃபைனலில் இந்த வீரர் கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும்.. அஸ்வின் வலியுறுத்தல் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Asia Cup 2025: ஃபைனலில் இந்த வீரர் கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும்.. அஸ்வின் வலியுறுத்தல் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 27, 2025 4:53 PM IST

இந்திய அணியின் பௌலிங்கை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறியுள்ளனர்.

இந்திய அணி
இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அவை அனைத்திலும் வெற்றி வாகை சூடி உள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர் கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்த அளவில் ஹர்திக் பாண்டியாவுக்கு நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவார் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவல் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றதும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் பௌலிங்கை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், எதற்காக அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமர வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் முக்கியமான வீரர்.

அவர் ஆடும் 11 இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். அவர் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். தான் அணியில் இடம் பெறுவது அவசியம் என்பதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை இந்திய அணியில் தவிர்க்க முடியாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 27, 2025 4:51 PM IST

Read More

Previous Post

அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு | Salary cut if national anthem not sung in govt schools

Next Post

ஓய்வு பெற்றவர்களுக்கு சிறந்த வருமானத்தை தரும் திட்டங்கள்…!

Next Post
ஓய்வு பெற்றவர்களுக்கு சிறந்த வருமானத்தை தரும் திட்டங்கள்…!

ஓய்வு பெற்றவர்களுக்கு சிறந்த வருமானத்தை தரும் திட்டங்கள்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin