• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Artemis II | நிலவில் இருந்து பார்த்தால் பூமி இப்படித்தான் இருக்குமா? வெளியான வாவ் புகைப்படங்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Artemis II | நிலவில் இருந்து பார்த்தால் பூமி இப்படித்தான் இருக்குமா? வெளியான வாவ் புகைப்படங்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 05, 2026 7:44 AM IST

நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான நீல அழகைப் படம்பிடித்துள்ளனர்.

நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்
நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்

ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் நிலவை நோக்கிப் புறப்பட்ட நாசா வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் எடுத்த பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

நிலவின் மேல் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆர்டெமிஸ்-2 என்ற விண்கலத்தை நாசா கடந்த 2-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்வெளி பயணத்தில் கனடா நாட்டின் விண்வெளி வீரர் உள்பட 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி விட்டு நிலவை நோக்கி பயணித்து வருகின்றனர்.

நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்

இதனிடையே, நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான நீல அழகைப் படம்பிடித்துள்ளனர். இந்த விண்வெளி குழுவினர் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையைப் படைக்க உள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ராஜயோகத்துடன் பிறந்தவர்கள்: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் செழிப்பும் உறுதி! – Sri Lanka Tamil News

Next Post

மருத்துவமனை உரிமம் வழங்குவதில் தாமதம்: சுகாதார அமைச்சின் ஆய்வை வரவேற்கிறது ‘APHM’ – சிகிச்சைச் செலவு குறைய வாய்ப்பு! | Makkal Osai

Next Post
மருத்துவமனை உரிமம் வழங்குவதில் தாமதம்: சுகாதார அமைச்சின் ஆய்வை வரவேற்கிறது ‘APHM’ – சிகிச்சைச் செலவு குறைய வாய்ப்பு! | Makkal Osai

மருத்துவமனை உரிமம் வழங்குவதில் தாமதம்: சுகாதார அமைச்சின் ஆய்வை வரவேற்கிறது 'APHM' - சிகிச்சைச் செலவு குறைய வாய்ப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin