இலங்கை அணிக்கு முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவரான அர்ஜுனா ரணதுங்கா, கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் தனது குண்டான உருவ அமைப்புக்கு பெயர் போனவராக இருந்துள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரிய அளவில் எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
Read More

