• Login
Wednesday, June 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Arjuna Awardee Sreedharan coming to Theni and attend the College Sports Festival sdn pdp – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 8, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Arjuna Awardee Sreedharan coming to Theni and attend the College Sports Festival sdn pdp – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் 68வது விளையாட்டு விழா கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவின் முன்னதாக கல்லூரியின் மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு இடையே நடைபெற்ற ஓட்டப்பந்தயம் , நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும் ,கபடி,கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, இறகு பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

இப்போட்டிகளில் 800 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ‌ மாணவிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விளம்பரம்

இந்நிகழ்வில் இந்திய கைப்பந்‌‌‌து அணியின் முன்னாள் விளையாட்டு வீரரும் பயிற்சியாளரும் 1982 ம் ஆண்டில் அர்ஜுனா விருது மற்றும் 2007 ஆம் ஆண்டில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கொய்யா சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட இவற்றை சாப்பிடாதீர்கள்.!


கொய்யா சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட இவற்றை சாப்பிடாதீர்கள்.!

கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி. எம். தர்வேஸ் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் ஆட்சிமன்ற குழு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணமாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்ற வகையிலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர் என கல்லூரியின் தாளாளர் கூறினார் .

விளம்பரம்

தனது விளையாட்டுப் பயணத்தின் ஆரம்பம் முதல் அவர் கடந்து வந்த பாதைகள், அடைந்த சாதனைகள் வரை மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீதரன் கூறினார்.

இவ்விழாவில் கல்லூரியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கல்லூரியின் மேலாண்மை குழு தலைவர் ஹாஜி முகமது மீரான், கல்லூரியின் முதல்வர் ஹாஜி முகமது மீரான் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் 2500 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

மாநிலங்களின் கொள்கை உருவாக்கத்துக்கு புதிய தளம்: நிதி ஆயோக் அறிமுகம் | New Platform for Policy Making by States Introduction of Niti Aayog

Next Post

உஷார்.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை – News18 தமிழ்

Next Post
உஷார்.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை – News18 தமிழ்

உஷார்.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin