• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Anthropic வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு.. இனி சகலமும் ஏஐ துறையில் மாறப்போகிறது! | Anthropic Files for US IPO: Will This $2 Trillion AI Public Debut Save the Industry or Burst the Bubble?

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Anthropic வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு.. இனி சகலமும் ஏஐ துறையில் மாறப்போகிறது! | Anthropic Files for US IPO: Will This $2 Trillion AI Public Debut Save the Industry or Burst the Bubble?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Anthropic வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு.. இனி சகலமும் ஏஐ துறையில் மாறப்போகிறது!

ஏஐ தொழில்நுட்பம் டெக் துறையில் எந்தளவுக்குத் தாக்கத்தை உருவாக்கியதோ, அதே அளவுக்கு முதலீட்டுச் சந்தையிலும் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. ஏஐ ஸ்லோ டவுன் காரணமாக ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் ஏஐ பங்குகளையும், ஏஐ சந்தையை விட்டு வெளியேறி வரும் காரணத்தால் ஏஐ பபுள் வெடிக்கப்போகிறது என கருத்து நிலவி வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒட்டுமொத்த ஏஐ துறையைக் காப்பாற்ற அந்திரோபிக் நிறுவனம் திங்கட்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக ஐபிஓ விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது.

Anthropic வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு.. இனி சகலமும் ஏஐ துறையில் மாறப்போகிறது!

அமெரிக்கப் பங்குச்சந்தை எப்படி ஒரு ஏஐ நிறுவனத்தைக் கணக்கிடும், முதலீட்டாளர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பதை முதல் முறையாக அமெரிக்காவின் செபி ஆகச் செயல்படும் Securities and Exchange Commission (SEC) சோதனை செய்ய உள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்தில் இதற்கு முன்பு நடந்த தொழிற்துறை, ரயில், ஸ்டீல், மின்சாரம், இண்டர்நெட், செமிகண்டக்டார் புரட்சிகளைக் காட்டிலும் ஏஐ பெரும் புரட்சியைச் செய்ய உள்ளது.

இதேபோல் ஏஐ தொழில்நுட்பத்திற்கே உரியப் பிரச்சனை அதிகப்படியான செலவுகள். ஏஐ நிறுவனத்தின் புதிய ஏஐ மாடல்களை டிரைனிங் கொடுக்க அதிகப்படியான டேட்டா சென்டர், விலை உயர்ந்த சிப், அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் என மொத்த கட்டமைப்பும் அதிக செலவுகளைக் கொண்ட ஒரு துறையாக உள்ளது.

இதை தாண்டி எப்படி வருமானம் ஒரு ஏஐ நிறுவனம் ஈட்டுகிறது, எப்படி லாபத்தை காட்டுகிறது எனப் பல விஷயங்கள் அந்திராபிக் ஐபிஓ வாயிலாகத் தான், முதலீட்டுச் சந்தை தெரிந்துகொள்ளப் போகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்திராபிக் ஐபிஓ தொடர்ந்து ஓப்பன்ஏஐ உட்பட பல ஏஐ நிறுவனங்கள் அடுத்தடுத்து ஐபிஓ வெளியிட உள்ளது. 2021ல் துவங்கப்பட்ட Anthropic நிறுவனம் வெறும் 6 வருடத்தில் ஐபிஓ-வுக்கு வருகிறது.

இந்நிறுவனம் 1.5 – 2 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் சந்தைக்கு வருகிறது, சந்தையில் இருக்கும் டெக் நிறுவனங்கள் 20 – 30 வருட பயணத்தில் எட்டிய வளர்ச்சியை ஆரம்பக்கட்டத்திலேயே எட்ட திட்டம் போடுகிறது Anthropic.

இத்தகைய மதிப்பீட்டு ஏற்ற வருமானம் உள்ளதா..?
செப்டம்பர் காலாண்டில் Anthropic சுமார் 1.68 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது, இது ஜூன் காலாண்டைக் காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும். இதேபோல் 2025ல் 42 பில்லியன் டாலர் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது கவனிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் இனி வரும் ஆண்டுகளில் அந்திராபிக் தனது சேவைகளை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் 518 பில்லியன் டாலர் அளவிலான தொகையை கிளாவுட், டேட்டா சென்டர், உள்கட்டமைப்புக்காக செலவிட முடிவு செய்துள்ளது.

Anthropic நிறுவனத்தின் ஐபிஓ வெற்றிப்பெற்றால் ஏஐ துறையில் இருந்து வெளியேறும் முதலீட்டுக்கு புதிய இடம் கிடைக்கும். இதன் மூலம் அடுத்தடுத்து அனைத்து ஏஐ நிறுவனங்களும் பங்குச்சந்தைக்கு வருவதற்கு வழிபிறக்கும். இதனால் ஒட்டுமொத்த ஏஐ துறையும் முக்கியமான திருப்பு முனையில் உள்ளது.

ஏஐ நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் கைவிட்ட காரணத்தாலும், வெளியேற விரும்பும் காரணத்தாலும் பொது சந்தையில் இருந்து தேவையான முதலீட்டை ஈர்க்க ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளதா..? என்ற கேள்வியும் எழுகிறது.

Share This Article

English summary

Anthropic Files for US IPO: Will This $2 Trillion AI Public Debut Save the Industry or Burst the Bubble?

Anthropic Files for US IPO: Will This $2 Trillion AI Public Debut Save the Industry or Burst the Bubble? — Anthropic வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு.. இனி சகலமும் ஏஐ துறையில் மாறப்போகுது!

Story first published: Monday, October 26, 2026, 21:29 [IST]

Other articles published on Oct 26, 2026

Read More

Previous Post

வாடகை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்.. ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நாக்பூரில் பரபரப்பு சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜூலை 2025 முதல் சிலாங்கூருக்கு உயிருள்ள பன்றிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது: துணை அமைச்சர் – Malaysiakini

Next Post

ஜூலை 2025 முதல் சிலாங்கூருக்கு உயிருள்ள பன்றிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது: துணை அமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin