• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!-bjp state president annamalai opposes relocation of nagapattinam government hospital

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
Annamalai: ’100 ஆண்டுகால நாகை மருத்துவமனையை மாற்றுவதா! அரசின் உண்மையான நோக்கம் என்ன’ திமுக அரசை சாடும் அண்ணாமலை!-bjp state president annamalai opposes relocation of nagapattinam government hospital
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சட்டரீதியாக போராடும் பாஜக 

மருத்துவக் கல்லூரி என்பது புதிய மருத்துவர்களை உருவாக்குவதற்காக, அவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வசதியாக, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே அன்றி, ஏற்கனவே பொதுமக்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பைச் சீர்குலைப்பது அல்ல. ஆனால், திமுக அரசு, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யும் முடிவில் இருந்ததை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட பாஜகவினர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை முழுவதுமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து, அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும், அரசு மருத்துவமனை கட்டிடங்களை, மருத்துவக் கிடங்காக மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 17 அன்று போராட்டம் நடத்தினர். இதனால் திமுக அரசு தொடர்ந்த வழக்குகளை சட்டரீதியாக இன்றும் நாகை பாஜகவினர் எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும், நாகை அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

Read More

Previous Post

இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்

Next Post

கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கின் தாயார் காலமானார் | Makkal Osai

Next Post
கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கின் தாயார் காலமானார் | Makkal Osai

கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கின் தாயார் காலமானார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin