• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

America | தரைமட்டமான ஈரான் பாலம்… “உடனே பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்…” – கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
America | தரைமட்டமான ஈரான் பாலம்… “உடனே பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்…” – கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 03, 2026 2:10 PM IST

அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் கராஜ் பாலம் இடிந்து விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அமெரிக்கா போர்
ஈரான் அமெரிக்கா போர்

ஈரானுடன் நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அந்நாடு மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானை கராஜூ நகருடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைப் பாலம் மீது அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். 95 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சியை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் மிகப்பெரிய பாலத்தை தகர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் இதுபோல் மேலும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் ராணுவ தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை (randy george) உடனடியாகப் பதவி விலகி ஓய்வு பெறுமாறு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத் (pete hegseth) உத்தரவிட்டுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

தரைமட்டமான ஈரான் பாலம்… “உடனே பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்…” – கடுமையாக எச்சரித்த ட்ரம்ப்!

Read More

Previous Post

பெற்றோர் அவதானம்…! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் காயப்படுத்திய வகையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஒரு நபர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். – Malaysiakini

Next Post

இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் காயப்படுத்திய வகையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஒரு நபர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin