• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

America: கைகொடுத்த நம்பிக்கை… பரிந்துரைத்த ட்ரம்ப்; FBI இயக்குநராக காஷ் படேல் `டிக்’ ஆனது எப்படி?! | Trump picks Indian-origin Kash Patel as FBI chief

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
America: கைகொடுத்த நம்பிக்கை… பரிந்துரைத்த ட்ரம்ப்; FBI இயக்குநராக காஷ் படேல் `டிக்’ ஆனது எப்படி?! | Trump picks Indian-origin Kash Patel as FBI chief
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அதில் ஒன்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இயக்குநராக, தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் படேலை நியமித்திருக்கிறார்.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர் காஷ் படேல். நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கி, நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். இவரைத்தான் FBI இயக்குநராக நியமிக்க டொனால்ட் ட்ரம்பால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

Read More

Previous Post

ஹேப்பி நியூஸ்… சர்ர்ர்ர்ர் என்று குறைந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை

Next Post

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் துறை உதவ வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தல் | Makkal Osai

Next Post
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் துறை உதவ வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தல் | Makkal Osai

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் துறை உதவ வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin