• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

America:“அதிகாரக் குவிப்பு அதிகார துஷ்பிரயோகத்துக்குதான் வழிவகுக்கும்”- மக்களை எச்சரித்த ஜோ பைடன் | joe biden’s last speech to american people

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
America:“அதிகாரக் குவிப்பு அதிகார துஷ்பிரயோகத்துக்குதான் வழிவகுக்கும்”- மக்களை எச்சரித்த ஜோ பைடன் | joe biden’s last speech to american people
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து இன்னும் சில தினங்களில் விலகும் ஜோ பைடன், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “அமெரிக்காவில் ஒரு சிலப் பணக்காரர்களிடையே ஆபத்தான அதிகாரக் குவிப்பு போன்ற சூழல் உருவாகியிருக்கிறது. அதனால், நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அமெரிக்காவில் பெரும் செல்வத்துடனும், செல்வாக்குடனும் தன்னலக்குழு உருவாகியிருக்கிறது. இது அமெரிக்காவின் ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்கும், அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளுக்கு எதிராக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சமீபகாலமாக தவறாகப் பரப்பப்படும் தகவல்களால் அமெரிக்க மக்கள் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

ட்ரம்ப் - ஜோ பைடன்

ட்ரம்ப் – ஜோ பைடன்

மறுபக்கம் ஊடக சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதிகாரக் குவிப்பு அதிகார துஷ்பிரயோகத்துக்குதான் வழிவகுக்கும். அதனால், உண்மையான செய்திகளை, தகவல்களை வெளியிடுபவர்கள் மெல்ல காணாமல் போய்விடுகிறார்கள். நான் இந்த நாட்டின் மீதான என்னுடைய முழு அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். அதற்கு ஈடாக மக்களும் என்மீது அன்பு செலுத்தினார்கள். அவர்களின் ஆதரவைப் பெற்ற பெருமிதத்துடன் விடைபெறுகிறேன்” என உருக்கமாகவும், மக்களை எச்சரிக்கும் விதமாகவும் உரையாற்றினார்.

அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறை டொனால்ட் ட்ரம்ப் 20-ம் தேதி பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Read More

Previous Post

2% அதிகரித்த இந்திய நிலக்கரி இறக்குமதி

Next Post

காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு பெற BMI 28-க்கும் குறைவாக வேண்டும்kku – Malaysiakini

Next Post
காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு பெற BMI 28-க்கும் குறைவாக வேண்டும்kku – Malaysiakini

காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு பெற BMI 28-க்கும் குறைவாக வேண்டும்kku – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin