07

ரூ.599 குடும்பத் திட்டம் : இந்தக் குடும்பத் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்தால், குடும்பத்தில் உள்ள இருவர் பலன்களைப் பெறலாம். இருவரும் 105 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற இலவச அழைப்பு, 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். மாஸ்டர் சிம் கொண்ட முதன்மை உறுப்பினர் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவைப் பெறுவார், இரண்டாவது உறுப்பினர் மீதமுள்ள டேட்டாவைப் பெறுவார். இந்தத் திட்டத்தில், நீங்கள் 6 மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பையும், ஒரு வருடம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெறலாம்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)