• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Africa | தண்ணீருக்காக நடந்த தகராறு… 42 உயிர்கள் பறிபோன கொடுமை! என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Africa | தண்ணீருக்காக நடந்த தகராறு… 42 உயிர்கள் பறிபோன கொடுமை! என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 29, 2026 11:40 AM IST

இந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் கிணறு தொடர்பான பிரச்னையில் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தண்ணீரால் ஏற்பட்ட தகராறு, பழிவாங்கும் நடவடிக்கையாக மாறி அண்டை கிராமங்களுக்கும் பரவி உள்ளது.
தண்ணீரால் ஏற்பட்ட தகராறு, பழிவாங்கும் நடவடிக்கையாக மாறி அண்டை கிராமங்களுக்கும் பரவி உள்ளது.

ஆப்பிரிக்காவில் தண்ணீருக்காக நடந்த தகராறில் 42 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலம், தண்ணீர், கால்நடைகள் தொடர்பான பிரச்னைகளால் மதக்குழுக்கள், கிராமங்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், வடிபிரா மாகாணம் ஐகொடி கிராமத்தில் கிணற்றில் இருந்த தண்ணீரை பயன்படுத்துவது தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே தகராறு வெடித்தது.

இந்த தகராறு பழிவாங்கும் நடவடிக்கையாக மாறி அண்டை கிராமங்களுக்கும் பரவியது. இதில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கலவரம் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவிய நிலையில், ராணுவம் தலையிட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை பிரதமர் லிமானே மஹாமத் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் சமீபத்திய மத மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் கிணறு தொடர்பான பிரச்னையில் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Apr 29, 2026 11:40 AM IST

Read More

Previous Post

Post Office RD | போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி விபத்து: 14 பேர் பலி | Makkal Osai

Next Post
இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி விபத்து: 14 பேர் பலி | Makkal Osai

இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி விபத்து: 14 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin