Rajya Sabha Elections 2025: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது மார்ச் 20ஆம் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக – தேமுதிக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ராஜ்ஜியசபா சீட் தருவது பற்றி எந்த வாசகமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Read More

