“புத்தியுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு இப்படி கூட்டணியை அறிவிக்காது. இதனால் அதிமுக தொண்டர்கள் புழுங்கி புழுங்கி சாவார்கள்” என்று கடுமையாகக் கூறினார். அவர் மேலும், “பாஜகவின் தவறுகளுக்கு அதிமுகவே விளக்கம் சொல்ல வேண்டிய நிலை வரும். இது அதிமுகவுக்கு எந்தப் பயனையும் தராது”
Read More

