விசா நிராகரிப்பை எப்படி கவரேஜ் செய்வது?: பொதுவாக, சாதாரண பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் விசா நிராகரிப்பின்போது ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டாது. இருப்பினும், பல பயணக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ரைடராக, விசா நிராகரிப்பு காப்பீட்டை வழங்குகின்றன. விசா விண்ணப்பக் கட்டணங்களைத் தவிர, விமான டிக்கெட்டுகள், தங்குமிடம் அல்லது சுற்றுலாவிற்கு பேக்கேஜ்கள் உள்ளிட்ட முன்கூட்டியே செலுத்தப்பட்ட செலவுகளை மீட்டெடுக்க இது உதவுகிறது.


