விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விழுப்புரம் வட்டம் 09 ஏரிகள்: (கல்பட்டு, வளவனூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், மல்லிகைப்பட்டு, வீரமூர், வெங்கந்தூர், அரியலூர்திருக்கை, காணை)
விக்கிரவாண்டி வட்டம் 14 ஏரிகள்: (போரூர், வெள்ளரிபட்டு, வெள்ளையாம்பட்டு, அய்யூர்அகரம், திருவாமாத்தூர், நேமூர், வி.சாத்தனூர், ஆவுடையார்பட்டு, கஞ்சனுர், ஆசூர், தும்பூர், அன்னியூர், முத்தாம்பாளையம், முட்டத்தூர்)
திண்டிவனம் வட்டம் 17 ஏரிகள்: (சித்தனி. சாரம், ஒங்கூர், விழுக்கம், மொளசூர், வீடூர், பெரியதச்சூர், கீழ்யடையாளம், ஒலக்கூர், ஆவணிப்பூர், கடவம்பாக்கம், சேந்தமங்கலம், வைராபுரம், ஆட்சிப்பாக்கம், பெரமனார்டூர், கள்ளக்குளத்தூர்).
திருவெண்ணெய்நல்லூர் வட்டம் 18: ஏரிகள் (பாலந்தூர், சித்தலிங்கமடம், இளந்துரை, காந்தலவாடி, ட்டி கொளத்தூர், மணக்குப்பம், பேரங்கியூர், இருவேல்பட்டு, ஆனத்தூர், துலுக்கம்பட்டு, மேல்தணியலாம்பட்டு, கீழ்தணியலாம்பட்டு, ஆமூர், பெரியசெவலை, சரவணப்பாக்கம், ஏமப்பூர், சிறுவானூர், ஆனைாவாரி)
செஞ்சி வட்டம் 02 ஏரிகள்: (பொன்பத்தி,ஆலம்பூண்டி) மேல்மலையனூர் வட்டம் 01 ஏரி: (அன்னமங்கலம்) கண்டாச்சிபுரம் வட்டம் 09 ஏரிகள்: (ஆற்காடு, காடகனூர், வடகரைதாயனூர், வீரபாண்டி, பரனூர், முகையூர், டி.குன்னத்தூர், வி.சித்தாமூர், ஆடூர்கொளப்பாக்கம்) மரக்காணம்.
வட்டம் 03 ஏரிகள்: (பிரம்மதேசம், முன்னூர், கோட்டைமருதூர்) வானூர் வட்டம் 12 ஏரிகள் (தைலாபுரம், உலகாபுரம், கிளியனூர், தென்னகரம், புளிச்சப்பள்ளம்பெரியாரி, புளிச்சம்பள்ளம்சித்தேரி, கொடூர், ஆண்பாக்கம், நல்லாவூர், காட்ராம்பாக்கம், பேராவூர், கொந்தாமூர்) ஆகிய 85 ஏரிகள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளன.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நெ.62/56A, விழுப்புரம் தாட்கோ வளாகத்தில் உள்ள விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம். மேலும் 04146-259329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.
Viluppuram,Tamil Nadu
October 20, 2025 7:56 PM IST