‘விஜய் வந்து மக்களை பார்க்கவில்லையே என்று கேட்கிறீர்கள். ஒவ்வொருவரும் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்று தெரியாது. எங்களைப் பொருத்தவரை மனித உயிர் முக்கியம். நடந்திருப்பது மிகவும் சோகமான நிகழ்வு. இனி எதிர்காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்படக் கூடாது’
Read More