[ad_1]
Last Updated:
முதல் இரண்டு நிலையில் உள்ள வீரர்கள் பலப்பரீட்சை நடத்த உள்ளதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அல்கராஸ் – சின்னர் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 7-ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்கராஸ் ஆறுக்கு நான்கு, ஏழுக்கு ஆறு, ஆறுக்கு இரண்டு என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வென்றார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கனடா வீரர் அகர் அலியாசிமை வீழ்த்தினார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
September 07, 2025 5:22 PM IST