இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 5) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,170-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம், வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.