கணவன்-மனைவி இருவரும் வேலை செய்தால், தபால் அலுவலகத்தில், இந்தத் திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதன் மூலம் நீங்கள் பெரும் நன்மைகளைப் பெறலாம். நீங்கள் இருவரும் ரூ.9 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.13,04,130 கிடைக்கும். இதில், ரூ.4,04,130 வட்டியாக கிடைக்கும். குறைந்த ஆபத்து மற்றும் அரசாங்க உத்தரவாதத்துடன் நல்ல வருமானத்தை விரும்புவோருக்கு இந்தத் திட்டம் சிறந்தது. இந்த தபால் அலுவலகத் திட்டம் பாதுகாப்பானது மட்டுமல்ல, வரியைச் சேமிக்கவும் உதவுகிறது.