தேர்தலின்போது வெளியிட்ட 10 அறிவிப்புகளை நாம் ஒரு தாளில் கொடுத்திருக்கிறோம். அதில் எந்த அறிவிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதோ அதை டிக் செய்யலாம். அதை வைத்து இந்த ஆட்சிக்கு மக்களே மதிப்பெண் கொடுக்கலாம். மக்களே நீதிபதிகள். அதிமுக தொண்டர்கள் இதை வீடு வீடாக கொண்டுபோய் கொடுப்பார்கள்.
Read More