IPL 2024 Purple Cap List: CSK vs KKR போட்டிக்குப் பிறகு RR லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக CSK வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். கே.கே.ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார்.
Read More