ஈரானுடனான யுத்தத்தை இடைநிறுத்திக்கொள்வதற்கு இஸ்ரேல் சம்மதித்ததற்கு முக்கியமான ஒரு காரணம் கூறப்படுகின்றது.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பயன்படுத்திவந்த டாங்கர் விமானங்கள் சந்தித்த நெருக்கடிகளே ஈரான் மீதான யுத்தத்தை இஸ்ரேல் தொடரமுடியாமல் போனதுக்கான காரணம் என்று தெரியவருகிறது.
ஈரானுடனான யுத்ததில் இஸ்ரேலிய விமானப் படை சந்தித்த சவால்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |