திமுக நய்யாண்டி வீடியோ
தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தெரிவித்தது, ஆர்எஸ்எஸ் – பாஜக மாநாடுகளில் நீட் விவகாரம் குறித்து தங்கள் எஜமானிகளிடம் அதிமுகவினருக்கு பேச கூட நேரமில்லை, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது, கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை என மத்திய அமைச்சர் கூறியது, சமஸ்கிருத மேம்பாட்டுக்கு மட்டும் ரூ. 2,500 கோடியை ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு செம்மொழியான தமிழுக்கு ரூ. 113.48 கோடி மட்டும் செலவழிதுள்ளது போன்ற செய்திகள் டிவியில் ஒளிபரப்பாக, அதை எடப்பாடியின் கேலி கார்டூன் சித்திரம் ஃபைவ் ஸ்டார் சாக்லேட் சாப்பிட்டாவாறே பார்ப்பது போல் இந்த வீடியோ உள்ளது.