2: “லாகின் டூ கஸ்டமர் போர்டல்” என்பதைக் கிளிக் செய்யவும்.
3: லாகின் செய்ய உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வர்ட்டை எனத் செய்யவும்.
4: லாகின் செய்த பிறகு, கஸ்டமர் சர்வீசஸ் என்பதன் கீழ் உள்ள “பாலிசி ஸ்டேட்டஸ்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
5: உங்களுடைய அனைத்து LIC பாலிசிகளின் பட்டியலையும் நீங்கள் காண்பீர்கள்.
6: இதுபோன்ற விவரங்களைக் காண உங்கள் பாலிசி எண்ணைக் கிளிக் செய்யவும்:
- பிரீமியம் செலுத்த வேண்டிய தேதிகள்
- போனஸ் தகவல்
- முதிர்வு தேதி
- லோன் அவைலபிலிட்டி
- பாலிசி டேர்ம் மற்றும் சம் அஸ்சூர்டு
7: உங்கள் பாலிசி ஸ்டேட்மென்ட்டை PDF ஆக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
2: ‘நியூ யூசர்’ அல்லது ‘சைன் அப்’ என்பதைத் தேர்வுசெய்யவும்.
3: பின்வரும் விவரங்களை என்டர் செய்யவும்:
- பாலிசி எண்
- பிரீமியம் தொகை
- பிறந்த தேதி
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
- ஈமெயில் ஐடி
4: யூசர் ஐடி மற்றும் பாஸ்வர்ட்டை உருவாக்கவும்.
5: LIC இலிருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட லிங்க் அல்லது SMS ஐப் பயன்படுத்தி வெரிஃபிகேஷனை முடிக்கவும்.
6: உங்கள் கணக்கு ஆக்ட்டிவ் ஆன உடன், மேலே கூறியபடி உங்கள் பாலிசி விவரங்களை காண லாகின் செய்யவும்.
1: ’ASKLIC STATUS’ என்று உங்கள் மெசேஜ் செயலியில் டைப் செய்யவும்.
2. இந்த SMS-ஐ 9222492224 அல்லது 56767877 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
3: பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி மற்றும் கரண்ட் ஸ்டேட்டஸ் போன்ற உங்கள் பாலிசியின் அடிப்படை விவரங்களுடன் உங்களுக்கு பதில் கிடைக்கும்.
நீங்கள் வெவ்வேறு கோட்களை பயன்படுத்தி SMS மூலமாக பிற விவரங்களையும் சரிபார்க்கலாம், உதாரணமாக:
பிரீமியம் தொகைக்கு ASKLIC PREMIUM
போனஸ் தகவலுக்கு ASKLIC BONUS
கடன் தகுதிக்கு ASKLIC LOAN
அல்லது, +91-02268276827 என்ற LIC கஸ்டமர் கேர் நம்பரை கால் செய்வதன் மூலமும் உங்கள் பாலிசி ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.
ரெஜிஸ்டர் செய்வதற்கு முன் தயாராக வைத்திருக்க வேண்டியவை:
- உங்கள் பாலிசி எண்
- நீங்கள் செலுத்தும் பிரீமியத் தொகை (வரிகளைத் தவிர)
- பான் கார்டு, ஆதார் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி (100 KB க்கும் குறைவானது)
- நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்
இந்த ஆன்லைன் சேவைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்?
- கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, எனவே இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
- 24/7 நேரமும் சேவை வழங்குகிறது, எனவே இது பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது
- அனைத்து பாலிசிகளையும் ஒரே இடத்தில் மேனேஜ் செய்யலாம்: மைனர்களுக்கான பாலிசிகள் உட்பட பல பாலிசிகளைச் சேர்க்கலாம்.
- செல்ஃப் சர்வீஸ்: பாலிசி டாக்குமெண்ட்களை டவுன்லோட் செய்தல், கான்டக்ட் டீடைல்களை அப்டேட் செய்தல் மற்றும் பல
July 05, 2025 12:49 PM IST