04

இலவச சோலார் பேனல்கள் : உங்கள் வீட்டில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு நீங்கள் திட்டமிட்டு இருந்தால், இலவசமாகவே உங்களது வீட்டில் சோலார் பேனல்கள் பொருத்தி தரப்படும். அதற்கு உங்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அதே சமயத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சூரிய சக்தியை கொண்டு உருவாக்கி பயன்படுத்தும் மின்சாரத்திற்காக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். ரெஸ்கோ(RESCO) என்ற நிறுவனம் இந்த சேவையை செய்து வருகிறது.