03

2006ஆம் ஆண்டு திடீரென ஒருநாள் நண்பர்களுடன் அமர்ந்திருந்த அவர், பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் சேர்ந்து வாழும் இடத்தை ஏன் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம் வந்ததாம். தனிமை இருக்கக்கூடாது என சிந்தித்த அவர், இங்கிருந்துதான் இந்த தனித்துவமான கிராமத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது என்றார். கார்டியன் அறிக்கையின்படி, இந்த கிராமத்தை நிறுவ ஆன் தோர்னுக்கு 13 ஆண்டுகள் ஆனது.