மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் கடற்கரையில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 20 பேர் பலியாகினர் .இந்த தகவலை பிரதமர் அமடூ பா கூறினார்.
அந்த கப்பலில் சுமார் 300 பேர் பயணித்ததாகவும் , சிலர் கரைக்கு திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.