• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சக்கபோடு போடும் பலாப்பழ சீசன்… சேலத்தில் விற்பனை அமோகம்..!!

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சக்கபோடு போடும் பலாப்பழ சீசன்… சேலத்தில் விற்பனை அமோகம்..!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 29, 2025 4:49 PM IST

சேலம் மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியிருக்கிறது இதன் காரணமாக வியாபாரமும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

X

பலாப்பழம்

பலாப்பழம் சீசன் துவங்கியது

சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் களைக்கட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து பலாப்பழ சீசனும் துவங்கி இருக்கிறது. பலாப்பழத்திற்கு புகழ் பெற்ற ஊர் பண்ருட்டி.இங்கு, பலாப்பழம் சாகுபடி செய்யப்படுவதுடன், பண்ருட்டி பலாப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், சந்தையில் தனி மதிப்பு பெற்றதாகவும் உள்ளது. பண்ருட்டி பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு உள்ளது. எனவே, பலாப்பழத்திற்கு பெயர் பெற்ற பண்ருட்டியிலிருந்து பலாப்பழம் அதிகளவில் வரத்து வந்து கொண்டிருக்கிறது எனினும், வியாபாரிகள் நேரடியாகவும் சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். சேலம் சந்தையிலிலும் மற்றும் சாலையோர கடையிலும் விற்பனை செய்து வருகின்றனர் வியாபாரிகள்.

பலாப்பழ விற்பனை குறித்து வியாபாரிகள் கூறியதாவது; ” சேலம் மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி சக்க போடு போட்டு வருகிறது. நாங்கள் இந்த பலாப்பழத்தை பண்ருட்டில் இருந்து நேரடியாக கொண்டு செய்து விற்பனை செய்து வருகிறோம். பலாப்பழத்திற்கு உலகப் புகழ்பெற்றது பண்ருட்டி என்பது அனைவரும் அறிந்த விஷயம். பண்ருட்டி பலத்திற்கென்று தனி ருசியும், தரமும் உள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் அங்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருகிறோம்.

பலாப்பழத்தைப் பொறுத்தவரையிலும் தூபாகெரே ரெட், பிரகாஷ் சந்திரா, ருத்ராக்ஷி, சங்கர், சித்து, லால்பாக் மதுர், அம்பலி போன்ற பல ரகங்களிலும் உள்ளது. ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சுவையுடன் காணப்படும். இதனிலும் மேலாக பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி6 மற்றும் பி12 போன்ற பல்வேறு சத்துகளும் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மற்றும் இரத்த சோகை வராமல் தடுக்கிறது.

இதனை அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும். நாங்கள் பலாப்பழம் கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும் விற்பனை செய்கிறோம். பலாப்பழ சீசன் துவங்கி இருக்கின்ற காரணத்தால் பொதுமக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர். வியாபாரமும் நன்றாக தூங்கி இருக்கிறது” என்றார் பழ வியாபாரி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Salem,Salem,Tamil Nadu

Read More

Previous Post

“நான் அணித் தேர்வாளன் இல்லை” – ஸ்ரேயஸ் அய்யர் குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் | I am not a team selector – Gambhir evades question on Shreyas Iyer

Next Post

அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைமை பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகல்..

Next Post
அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைமை பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகல்..

அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைமை பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகல்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin