• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைமை பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகல்..

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைமை பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகல்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 29, 2025 2:34 PM IST

எலான் மஸ்க் அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்தவகையில், அமெரிக்க அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதே செயல்திறன் துறையின் முக்கிய பணியாக இருந்தது. ஐநாவுக்கு அளித்து வந்த நிதியை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் மஸ்க் எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்தது. இந்த சூழலில், அரசின் செயல்திறன் துறை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். மேலும் தனக்கு வாய்ப்பளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மஸ்க் நன்றி தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

சக்கபோடு போடும் பலாப்பழ சீசன்… சேலத்தில் விற்பனை அமோகம்..!!

Next Post

MCMC – ஒரு TikTok வீடியோவில் மலேசிய தேசியக்கொடி அவமதிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது – Malaysiakini

Next Post
MCMC – ஒரு TikTok வீடியோவில் மலேசிய தேசியக்கொடி அவமதிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது – Malaysiakini

MCMC – ஒரு TikTok வீடியோவில் மலேசிய தேசியக்கொடி அவமதிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin