• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நீல் மோகன்: இந்த இந்திய – அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! – ஏன் தெரியுமா? | When Google Bid $100 million to retain Today’s Youtube CEO Neal Mohan

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
நீல் மோகன்: இந்த இந்திய – அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! – ஏன் தெரியுமா? | When Google Bid $100 million to retain Today’s Youtube CEO Neal Mohan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நீல் மோகன் ட்விட்டரில் இணைவதைத் தடுக்க, கூகுள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. ஏனென்றால் அவரது முன்னாள் உயரதிகாரி டேவிட் ரோசன்ப்ளாட் ட்விட்டரில் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தார். நீல் மோகனை தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்க விரும்பினார்.

இருந்தாலும் இந்த 100 மில்லியன் டாலர் தகவல் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீல் மோகனிடம், “வேலையை விட்டுவிடாமல் இருக்க கூகுள் உங்களுக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக படித்தது எனக்கு நினைவிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அது மிகப் பெரிய தொகையாக இருந்திருக்குமே” எனக் கேட்டார். இந்தக் கூற்றை நீல் மோகன் மறுக்கவில்லை.

Read More

Previous Post

EPF vs VPF: ரூ.25,000 அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பது எப்படி…? விரிவான தகவல்…!

Next Post

உணவகங்களில் வீட்டு சமையல் எரிவாயுவை தடை செய்வது நுகர்வோருக்குச் சுமையை ஏற்படுத்தும் என்று டிஏபி இளைஞர் எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In