• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த நபர்.. எத்தனை முறை ஏறினார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த நபர்.. எத்தனை முறை ஏறினார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2025 6:13 PM IST

நடப்பு சீசனில் தற்போது வரை 500க்கும் மேற்பட்டோர் அந்த சிகரத்தின் உச்சியை எட்டியுள்ளனர்.

கமி ரிதாகமி ரிதா
கமி ரிதா

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 31 முறை ஏறி நேபாளத்தைச் சேர்ந்த கமி ரிதா சாதனை படைத்துள்ளார்.

உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர்.

இந்நிலையில், 8 ஆயிரத்து 894 மீட்டர் உயர சிகரத்தை கமி ரிதா செவ்வாய்க்கிழமை 31 ஆவது முறையாக ஏறியுள்ளார். 55 வயதாகும் கமி ரிதா, கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி வருகிறார். நடப்பு சீசனில் தற்போது வரை 500க்கும் மேற்பட்டோர் அந்த சிகரத்தின் உச்சியை எட்டியுள்ளனர்.

உலகின் உயரமான சிகரத்தை ஏற பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகம் பேர் மலைச்சிகரத்தை அடைய முயன்று வரும் நிலையில், மலை ஏறும் வீரர்கள் தங்கள் உடல்கழிவுகளை தாங்களே கீழே எடுத்துவரவேண்டும் என்ற விதி கடந்தாண்டு முதல் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ICICI வங்கி வழங்கும் மேரேஜ் லோன்… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!

Next Post

அரசாங்கங்கள், நிறுவனங்கள் தனிநபர்கள்மீது அவதூறு வழக்குத் தொடுப்பதைத் தடுக்க வேண்டும் – முன்னாள் நீதிபதி  – Malaysiakini

Next Post
அரசாங்கங்கள், நிறுவனங்கள் தனிநபர்கள்மீது அவதூறு வழக்குத் தொடுப்பதைத் தடுக்க வேண்டும் – முன்னாள் நீதிபதி  – Malaysiakini

அரசாங்கங்கள், நிறுவனங்கள் தனிநபர்கள்மீது அவதூறு வழக்குத் தொடுப்பதைத் தடுக்க வேண்டும் – முன்னாள் நீதிபதி  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin