• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ICICI வங்கி வழங்கும் மேரேஜ் லோன்… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ICICI வங்கி வழங்கும் மேரேஜ் லோன்… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இத்தகைய பெரிய தொகையை உள்ளடக்கும் திருமணத்தின்போது பலர் திகைத்துப் போவதுண்டு. இவர்களுக்காகவே ஒரு சில வங்கிகள் வெட்டிங் லோன் என்ற பெயரில் கடன்களை வழங்குகின்றன. அவற்றில் ICICI வங்கியும் ஒன்று. திருமணம் தொடர்பான செலவுகளை சமாளிப்பதற்காக ICICI வங்கி மேரேஜ் லோன்களை வழங்குகிறது.

மேரேஜ் லோன் என்றால் என்ன?

வெட்டிங் லோன் என்று அழைக்கப்படும் மேரேஜ் லோன் என்பது ஒரு வகையான பர்சனல் லோன். திருமணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும் சமாளிப்பதற்காக தனிநபர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு இந்த லோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கடனானது திருமணத்திற்கு தேவையான அலங்காரங்கள், நகை, திருமண மண்டபம், உணவு, மணமகளுக்கான ஆடைகள் போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கும். ICICI வங்கியில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு அடமானமும் இல்லாமல், 50 லட்ச ரூபாய் வரையிலான மேரேஜ் லோன் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் ICICI வங்கி மூலமாக மேரேஜ் லோன் பெறுவதற்கான படிப்படியான வழிமுறை இதோ:

முதலில் உங்களுடைய எலிஜிபிலிட்டியை சரிபார்க்கவும்:

ICICI வங்கியின் பர்சனல் லோன் பக்கத்திற்கு சென்று வயது, மாத வருமானம், கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன், கிரெடிட் வரலாறு, கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுடைய தகுதி வரம்பை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

EMI தொகையை கணக்கிடவும்:

அதன் பிறகு உங்களுடைய கடன் விண்ணப்பத்தைப் பொறுத்து எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இதற்கு நீங்கள் ICICI வங்கி வழங்கும் பர்சனல் லோன் EMI கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்:

தனிநபர் விவரங்கள், தொழில் சார்ந்த மற்றும் பொருளாதார விவரங்கள் அனைத்தையும் சரியாக வழங்கி, ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். எந்த ஒரு தகவலையும் தவறாமலும் அல்லது தவறாக உள்ளிடாமலும் சரியானவற்றை என்டர் செய்யுங்கள்.

டாக்குமெண்டுகளை அப்லோட் செய்ய:

இறுதியாக அடையாள அட்டையாக ஆதார் அட்டை, PAN கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றையும், முகவரி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது சேலரி ஸ்லிப் போன்றவற்றை அப்லோட் செய்யுங்கள்.

சரிபார்ப்பு செயல்முறை:

விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் ICICI வங்கி நீங்கள் வழங்கிய தகவல்களையும், டாக்குமெண்டுகளையும் சரிபார்த்து, உங்களுக்கான கடனை அங்கீகரிப்பார்கள். கடன் அங்கீகாரம் பெற்ற பிறகு 50,000 முதல் 50 லட்சம் ரூபாய் வரை உங்களுடைய எலிஜிபிலிட்டியை பொறுத்து 72 மணி நேரத்திற்குள் உங்களது அக்கவுண்டில் பணம் கிரெடிட் செய்யப்படும்.

ICICI வங்கியின் மேரேஜ் லோன் சம்பந்தப்பட்ட முக்கியமான அம்சங்கள்:

  • மேரேஜ் லோன் மூலமாக 50 லட்சம் ரூபாய் வரை கடனாக பெறலாம்.
  • இதற்கான வட்டி என்பது ஒரு ஆண்டுக்கு 10.85 சதவீதத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
  • கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆப்ஷன் என்பது 12 முதல் 72 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது.
  • ICICI வங்கியில் மேரேஜ் லோன் பெறுவதற்கு எந்த ஒரு அடமானமும் தேவையில்லை.
  • இந்த லோன் ப்ராடக்ட்டின் கீழ் பெறப்படும் பணத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எவ்விதமான திருமண செலவுகளையும் நீங்கள் செய்யலாம்.

மேரேஜ் லோன் பெறுவதற்கான தகுதி வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் 21 முதல் 58 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • மாத வருமானம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். சரியான வருமான சான்றிதழ் வைத்திருக்கும் வழக்கமான வருமானம் பெறுபவர்களும் இதில் தகுதி பெறுகிறார்கள்.
  • நல்ல கிரெடிட் வரலாறு மற்றும் அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது சிறந்தது.

இது சம்பந்தமான கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு ICICI வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்கவும்.

Read More

Previous Post

ஐபிஎல் 2025: மூன்றாவது முறையாக அதே தவறு.. ரிஷப் பந்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம்! லக்னோ வீரர்களுக்கு தண்டனை

Next Post

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த நபர்.. எத்தனை முறை ஏறினார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Next Post
எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த நபர்.. எத்தனை முறை ஏறினார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த நபர்.. எத்தனை முறை ஏறினார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin