03

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் அதிக தங்கம் அமெரிக்காவிடம் உள்ளது. அதன்படி அமெரிக்காவில் 8,133.46 டன் தங்கம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்த வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளது ஜெர்மனி. அங்கு 3,352.65 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.