• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இளைஞரை சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிகாரி: உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இளைஞரை சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிகாரி: உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குருநாகல் – கோகரெல்ல காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்றுமுன்தினம் (24) இரவு இப்பாகமுவ-மடகல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.



பெண் ஒருவருடன் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை நிறுத்தி சோதனை செய்ததாக காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம்



அதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதமொன்று ஏற்பட்டுள்ளது.

இளைஞரை சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிகாரி: உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை | Gokarella Police Officer Suspended


இதன் விளைவாக காவல்துறை அதிகாரி மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்ததையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

தொடக்கப்பள்ளி மாணவனை ஆசிரியர் திட்டிய சம்பவத்தைக் கல்வி அமைச்சகம் விசாரித்து வருகிறது – Malaysiakini

Next Post

’தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, விளம்பரம் அல்ல..!’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்டுரை!

Next Post
’தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, விளம்பரம் அல்ல..!’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்டுரை!

’தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, விளம்பரம் அல்ல..!’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்டுரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin