• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்: ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யுமா சிஎஸ்கே? | Clash with Gujarat Titans today Will CSK end series with a win ipl 2025

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்: ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யுமா சிஎஸ்கே? | Clash with Gujarat Titans today Will CSK end series with a win ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாகும்.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனினும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 20 புள்ளிகளை எட்டும். பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் 19 புள்ளிகளுடனே தொடரை நிறைவு செய்யும். அதேவேளையில் மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 18 புள்ளிகளை அடையும்.

தற்போதைய நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டுமே அதிகபட்சமாக 21 புள்ளிகளை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. குஜராத் அணி தனது கடைசி ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வி கண்டிருந்தது. 236 ரன்கள் இலக்கை துரத்திய அந்த ஆட்டத்தில் குஜராத் அணி 33 ரன்கள் விதியாசத்தில் வீழ்ந்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். மேலும் பந்துவீச்சு துறையும் எழுச்சி காண முயற்சிக்கக்கூடும்.

நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சிஎஸ்கே அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் தங்களுக்கான இறுதி வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.

கொல்கத்தா – ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாகும்.



Read More

Previous Post

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

Next Post

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா

Next Post
ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin