• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிங்கப்பூரில் வெளியாகும் சஞ்சிகையில் இடம்பிடித்த யாழ் பல்கலை பேராசிரியர்

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் வெளியாகும் சஞ்சிகையில் இடம்பிடித்த யாழ் பல்கலை பேராசிரியர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 சிங்கப்பூரிலிருந்து (Singapore) வெளியிடப்படும் “ஆசிய விஞ்ஞானி” எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் யாழ் பல்கலையின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் இடம்பிடித்துள்ளார்.


யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர்
புண்ணியமூர்த்தி ரவிராஜன் என்பவே இவ்வாறு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.



ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல் ஆசியாவிலுள்ள தலைசிறந்த
விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கின்றது.

தலைசிறந்த விஞ்ஞானி



பொதுவாக இந்த பட்டியலில்
தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகளின் ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய
அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் வெளியாகும் சஞ்சிகையில் இடம்பிடித்த யாழ் பல்கலை பேராசிரியர் | Jaffna Professor In Asian Scientist Magazine

முக்கியமான விஞ்ஞான
கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது
தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகளாக
பணியாற்றி வரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப்
பெற்றுள்ளார்.

சிறந்த ஆராய்ச்சி

இவற்றில் துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட
பௌதிக விஞ்ஞானத்திற்கான அதிசிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது தேசிய விஞ்ஞான
மன்றத்தினால் (National Science Foundation, NSF) வழங்கப்பட்ட இள விஞ்ஞானி
விருது மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை (National Research Council, NRC) பல
தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள்
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சிங்கப்பூரில் வெளியாகும் சஞ்சிகையில் இடம்பிடித்த யாழ் பல்கலை பேராசிரியர் | Jaffna Professor In Asian Scientist Magazine



இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு
மேற்கோளிடப்பட்டு வருகின்றன.


சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100
விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர்
புண்ணியமூர்த்தி ரவிராஜன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ்
மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

வராக் கடன் வசூலிப்பில் கடன் மீட்புத் தீா்ப்பாயங்கள் முக்கிய பங்களிப்பு: மத்திய அரசு

Next Post

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

Next Post
4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin