• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தவறான நம்பருக்கு யூபிஐ பேமென்ட் பண்ணிட்டீங்களா…? பணம் திரும்ப கிடைக்க இத மட்டும் பண்ணா போதும்…!

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
தவறான நம்பருக்கு யூபிஐ பேமென்ட் பண்ணிட்டீங்களா…? பணம் திரும்ப கிடைக்க இத மட்டும் பண்ணா போதும்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உடனடியாக செயல்படுங்கள்: நேரம் மிகவும் முக்கியமானது

எதேச்சையாக நீங்கள் தவறான UPI ID-க்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டால் அதற்கான நடவடிக்கையை நீங்கள் உடனடியாக எடுப்பது அவசியம். எனவே, நீங்கள் செய்த டிரான்சாக்ஷனை ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து நிரூபணமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களுடைய வங்கிக்கு போன் செய்தோ அல்லது நேரடியாக சென்றோ விஷயத்தைக் கூறி முழு டிரான்சாக்ஷன் விவரங்களை வழங்குங்கள்.

மாறாக நீங்கள் 1800-120-1740 என்ற எண்ணுக்கு அழைத்து, நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் புகார் அளிக்கலாம். இதனை நீங்கள் டிரான்சாக்ஷன் செய்த 3 நாட்களுக்குள் செய்ய வேண்டும். எவ்வளவு விரைவாக நீங்கள் புகார் அளிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக உங்களுடைய பணத்தைத் திருப்பிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

NPCI-ன் குறைதீர்வு வழிமுறை:

UPI சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காகவே NPCI பிரத்யேகமான குறைதீர்வு பொறிமுறையை வழங்குகிறது. இதன் மூலமாக ஒரு புகாரை எழுப்புவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

  • முதலில் NPCI UPI Dispute Redressal-க்கு செல்லவும்.
  • அதில் ‘டிஸ்பியூட்’ என்ற டேபைத் தேர்வு செய்யுங்கள்.
  • அடுத்ததாக நீங்கள் செய்த பரிவர்த்தனையின் வகையைத் தேர்வு செய்ய வேண்டும்:
  • ‘பர்சன் டு பர்சன்’ அல்லது ‘பர்சன் டு மெர்ச்சன்ட்’

    பின்வரும் விவரங்களை நிரப்புங்கள்

  • டிரான்சாக்ஷன் ID
  • வங்கியின் பெயர்
  • UPI ID
  • தொகை
  • டிரான்சாக்ஷன் செய்த தேதி – உங்களுடைய இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர்
  • உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்டின் சமீபத்திய நகல்
  • இப்போது படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • இது சம்பந்தமாக NPCI விசாரணை நடத்தி உங்களுடைய பணத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

    உங்களுடைய UPI வரம்புகள் பற்றி தெரிந்து கொள்ளுதல்:

  • பொதுவான டிரான்சாக்ஷனில் உங்களால் 1 லட்ச ரூபாய் வரை பணம் அனுப்ப முடியும்.
  • இன்சூரன்ஸ் அல்லது கேப்பிட்டல் மார்க்கெட் பேமெண்ட்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை டிரான்சாக்ஷன் செய்யலாம்.
  • IPO விண்ணப்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அனுமதிக்கப்படுகிறது.
  • ஒருவேளை NPCI உங்களுடைய பிரச்சனையைச் சரி செய்யாவிட்டால்?

    உங்களுடைய வங்கி அல்லது NPCI 30 நாட்களுக்குள் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்யாத பட்சத்தில், இந்தப் பிரச்சனையை நீங்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வங்கிகள் ஓம்புட்ஸ்மான் அதிகாரிக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவர் உங்களுக்கும், வங்கிக்கும் இடையே ஒரு தன்னிச்சையான மத்தியஸ்தராக இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் உங்களுடைய புகாரைத் தீர்த்து வைப்பார்.

    இதற்கான புகார்களை நீங்கள் ஆன்லைனில் RBI அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் சமர்ப்பிக்க வேண்டும். டிஜிட்டல் பேமெண்டுகள் அதிக அளவில் செய்யப்பட்டு வரும் இந்தச் சமயத்தில், உங்களுடைய உரிமைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    தமிழ் செய்திகள்/வணிகம்/

    தவறான நம்பருக்கு யூபிஐ பேமென்ட் பண்ணிட்டீங்களா…? பணம் திரும்ப கிடைக்க இத மட்டும் பண்ணா போதும்…!

    Read More

    Previous Post

    இங்கிலாந்து தொடருக்கான யு-19 அணியில் வைபவ் சூரியவன்ஷி: ஆயுஷ் மாத்ரே கேப்டன்! | Vaibhav Suryavanshi in team india U19 squad England series Ayush Mhatre captain

    Next Post

    இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள் | Nearly 50% Pakistanis want increase in trade ties with India: survey

    Next Post
    இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள் | Nearly 50% Pakistanis want increase in trade ties with India: survey

    இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள் | Nearly 50% Pakistanis want increase in trade ties with India: survey

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin