• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த சிஎஸ்கே வீரர்..! பிளேஆஃப்ஸ் சுற்றுக்காக இணைந்த 3 அதிரடி வீரர்கள்

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த சிஎஸ்கே வீரர்..! பிளேஆஃப்ஸ் சுற்றுக்காக இணைந்த 3 அதிரடி வீரர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 20, 2025 1:09 PM IST

மும்பை அணியிலிருந்து வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகிய வீரர்கள் பிளேஆஃப்ஸ் சுற்றில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 வீரர்கள் இணைந்துள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பல வெளிநாட்டு வீரர்களும், சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதால் அவர்களால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பங்கேற்கும் சூழல் இல்லாமல் உள்ளது.

மும்பை அணியிலிருந்து வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகிய வீரர்கள் பிளேஆஃப்ஸ் சுற்றில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுக்கிடையில் சர்வதேச தொடர் இருப்பதால், வில் ஜேக்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இருப்பதால் ரியான் ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் வெளியேறுகிறார்கள்.

இந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவ், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் சரித் அசலங்கா ஆகிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார்கள். ஜானி பேர்ஸ்டோவ் இதற்கு முன்னர் பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தான் ஜானி பேர்ஸ்டோவை ரூ.5.25 கோடிக்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் ரியான் ரிக்கில்டனுக்கு பதிலாக ரிச்சர்ட் க்ளீசன் ரூ.1 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கார்பின் போஷ்க்கு பதிலாக ரூ.75 லட்சத்தில் சரித் அசலங்கா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் ரிச்சர்ட் க்ளீசன் கடந்த 2024ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Location :

Mumbai,Maharashtra

Read More

Previous Post

”சிவில் நீதிபதிக்கான தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும்”: உச்ச நீதிமன்றம் | Supreme Court says minimum practice of 3 years as advocate must to enter judicial service

Next Post

இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை: குர்கான் தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி கருத்து | Gurgaon businessman Rajesh Sawhney says Indians no longer have jobs abroad

Next Post
இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை: குர்கான் தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி கருத்து | Gurgaon businessman Rajesh Sawhney says Indians no longer have jobs abroad

இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை: குர்கான் தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி கருத்து | Gurgaon businessman Rajesh Sawhney says Indians no longer have jobs abroad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin