• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை: குர்கான் தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி கருத்து | Gurgaon businessman Rajesh Sawhney says Indians no longer have jobs abroad

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in வணிகம்
Reading Time: 7 mins read
0
இந்தியருக்கு இனி வெளிநாட்டில் வேலை இல்லை: குர்கான் தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி கருத்து | Gurgaon businessman Rajesh Sawhney says Indians no longer have jobs abroad
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார். இவர், ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆவார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுவிட முடியாது. தேனிலவு முடிந்துவிட்டது. எனவே, கோடிக்கணக்கில் கொட்டி படிக்க வைக்கும் பெற்றோர் இதனை ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து பிறகே முடிவெடுக்க வேண்டும்.

பொறியியல் மாணவர்கள் அதிலும் குறிப்பாக ஐஐடி மாணவர்கள், எளிதாக ஹேக் செய்து, அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்று, 2 லட்சம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.75 கோடி சம்பளத்தில் தொழில்நுட்ப வேலையை பெற்றனர். ஆனால் இந்த ஹேக் இனி வேலை செய்யாது. இவ்வாறு சாவ்னி தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் 6,000 பணியாளர்களை (அதன் பணியாளர்களில் 3 சதவீதம் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) நீக்கியதன் பின்னணியில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ் சாவ்னியின் இந்த பதிவு சமூக வலைதள பயனர்களிடையே தற்போது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு பிரிவினர் சாவ்னியின் கருத்து சரி என்று தெரிவித்துள்ளனர். ஆனால், மற்றொரு தரப்பினர் திறமையான நபருக்கு எல்லா இடத்திலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.



Read More

Previous Post

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த சிஎஸ்கே வீரர்..! பிளேஆஃப்ஸ் சுற்றுக்காக இணைந்த 3 அதிரடி வீரர்கள்

Next Post

விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக 112 வெளிநாட்டினருக்கு மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு | Makkal Osai

Next Post
விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக 112 வெளிநாட்டினருக்கு மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு | Makkal Osai

விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக 112 வெளிநாட்டினருக்கு மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin