• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது | Bangladeshi Actor, Nusraat Faria, Arrested In Murder Case

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது | Bangladeshi Actor, Nusraat Faria, Arrested In Murder Case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாக்கா: வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் வாழ்க்கை வரலாற்று படத்​தில் நடித்து புகழ்​பெற்​ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.

ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்​தாண்டு ஜூலை மாதத்​தில் உள்​நாட்டு கலவரம் வெடித்​தது. இதில், கொலை முயற்​சி​யில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டுக்​காக நுஷ்ரத் பரியா மீது கைது வாரண்ட் பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், வெளி​நாட்​டுக்கு செல்ல டாக்​கா​வின் ஷாஜ​கான்​லால் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​த​போது நுஸ்​ரத் ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​யப்​பட்​டார். இதையடுத்​து,அவர் உள்​ளூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இதையடுத்​து, அவரின் வழக்​கறிஞர் ஜாமீன் கோரி நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​துள்​ளார். அவரது மனு மே 22-ம் தேதி விசா​ரணைக்கு வரவுள்​ளது.

நடிகை நுஸ்​ரத் பரியா தாய்​லாந்​துக்கு பயணிக்க திட்​ட​மிட்​டிருந்​த​தாக​வும் ஆனால், விமான நிலை​யத்​தில் அவர் போலீ​ஸா​ரால் தடுத்​து​நிறுத்​தப்​பட்டு கைது செய்​யப்​பட்​ட​தாக​வும் உள்​ளூர் ஊடகங்​கள் தெரி​வித்​துள்​ளன.

ஷேக் முஜிபுர் ரஹ்​மான் பற்​றிய ‘முஜிப் தி மேக்​கிங் ஆப் ஏ நேஷன்’ என்ற வாழ்க்கை வரலாற்​றுப் படத்​தில் வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வாக நடித்​ததற்​காக நுஸ்​ரத் பரியா நன்கு அறியப்​பட்​ட​வர். இந்த படம் பிரபல இயக்​குநர் ஷியாம் பெனகல் இயக்​கத்​தில் வெளி​யானது. இந்​தப் படத்தை வங்​கதேசம் மற்​றும் இந்​தியா இணைந்து தயாரித்தன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

IPL 2025 : 6 விக். வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வி.. தொடரை விட்டு வெளியேறியது லக்னோ

Next Post

ஆசியான் உச்சநிலை மாநாடு: 6 கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள். 25 பிரதான சாலைகள் மூடப்படும் | Makkal Osai

Next Post
ஆசியான் உச்சநிலை மாநாடு: 6 கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள். 25 பிரதான சாலைகள் மூடப்படும் | Makkal Osai

ஆசியான் உச்சநிலை மாநாடு: 6 கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள். 25 பிரதான சாலைகள் மூடப்படும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin